Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தால் நாடு தளுவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற 15 வயதுக்குட்பட்ட 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கெட் தொடரில், மாத்தளை சாஹிரா தேசிய கல்லூரிக்கும் மாத்தளை புனித சாந்த தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடையிலான போட்டியில் சாஹிரா 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாஹிரா, 50 ஓவர்களில் 378 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு, 379 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மாத்தளை புனித சாந்த தோமஸ் அணியினர் 33.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago