Editorial / 2025 ஜூலை 18 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஸ்பகலா மாணவிகளின் நடனம் கதிர்காமத் திருவிழாவில் முதன் முறையாக இடம் பெற்றது.
கதிர்காம தியவடன நிலமே,ஸ்ரீமதி பூர்ணா புஷ்பகலா, நடன நிகழ்ச்சி பொறுப்பாளர் விராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் ஜே .கே கருப்பையா, எச்.எச். விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.



35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago