Nirosh / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.அஷ்ரப்கான்)
பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற வேன் ஒன்று இன்று (14) ட்ரக்டர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
தாண்டியடி பிரதேச வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சாரதி பயிற்சி நிலைய வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago