S.Sekar / 2021 மே 04 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவலை தடுப்பதற்கான ரஷ்ய நாட்டு மருந்தான ஸ்புட்னிக் வி 15,000 டோஸ், கட்டுநாயக்க விமான நிலையத்தைஇன்று அதிகாலை (04) வந்தடைந்தன.

இலங்கைக்கான ரஷ்ய பிரதி தூதுவர் அலெக்ஸி புடனோவ் இந்த தொகுதி மருந்தை இலங்கையிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில், மருந்துப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர். பிரசன்ன குணசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
47 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
57 minute ago