2026 மே 04, திங்கட்கிழமை

234 தொகுதிகளினதும் முன்னிலை நிலவரம் வெளியானது

Freelancer   / 2026 மே 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று (மே 4) வெளியாக உள்ளன. 

அந்த வகையில், 234 தொகுதிகளினதும் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.

இதில்,

த.வெ.க - 98 இடங்களில் முன்னிலை
அ.தி.மு.க - 80 இடங்களில் முன்னிலை
தி.மு.க - 55 இடங்களில் முன்னிலை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .