Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
J.A. George / 2021 ஜனவரி 25 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7812 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் 58 ஆயிரத்து 430 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 49 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, 8 ஆயிரத்து 463 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago