J.A. George / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 97 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8088 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 06 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 916 பேர் குணமடைந்து வைத்தியசாலை மற்றும் சிகிக்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 6585 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago