Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் படி 232,526 கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இது, இலங்கையில் நாளொன்றில் ஏற்றப்பட்ட அதிகூடிய தடுப்பூசிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago