J.A. George / 2021 மே 04 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 1150 பேருக்கு கொரோனா தொற்று இன்று (04) உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 01 இலட்சத்து 14 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, அவர்களில் 14 ஆயிரத்து 964 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அத்துடன், இன்று 944 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 99ஆயிரத்து 153ஆக அதிகரித்துள்ளது.
47 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
57 minute ago