Editorial / 2019 நவம்பர் 11 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் கடந்த வாரம் (06) இரவு 8.30 நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (11) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, கைதுசெய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago