Gavitha / 2021 ஜனவரி 25 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
58 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
59 minute ago
1 hours ago