2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

குணமடைந்து வீடு திரும்பினார் தயாசிறி

S. Shivany   / 2021 ஜனவரி 20 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக, கடந்த 12 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

எனினும், வீடு திரும்பிய அவர் மேலும் சில தினங்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவும் தீர்மானித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .