Editorial / 2020 ஜூன் 15 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் நேற்று (14) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பதிவான அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுடைய 591 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 1287 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago