Freelancer / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த பாதையூடான பஸ்கள் சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R
21 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago