Nirosh / 2021 ஜனவரி 20 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதனூடாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தில்லை எனவும், இதுத் தொடர்பில் தேவையற்ற பயம் தேவையில்லை எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு நாளை (21) முதல் திறக்கப்படுவதற்காக கட்டுநாயக்க, மத்தல சர்வதேச விமான நிலையங்கள் எடுக்கப்பட வேண்டிய அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago