Janu / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் குருந்துகஹஹெதெப்ம என்ற இடத்தில் வைத்து லொறியொன்று கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது.
விபத்தின் போது, வாகனத்தில் இருந்த மூவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து உலர் உணவு ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் போது விபத்துக்குள்ளானதுடன் இதில் காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18 minute ago
19 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
31 minute ago
40 minute ago