J.A. George / 2021 ஜூலை 02 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன், கடுமையான சுகாதார நடைமுறைகளின் கீழ், குறித்த பாடசாலைகள் திறக்கப்படும் என, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .