2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது

Nirosh   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆ.ரமேஸ்)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் சம்பள நிர்ணைய சபையில் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையை இம்மாதம் 8ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதற்கு பெருந்தோட்டத் கம்பனிகள் தொழில் அமைச்சர் நிமல் சிரிபாலடி சில்வாவிடம் கால அவகாசம் கோரியுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போது ஆவணங்கள் பலவற்றை சமர்ப்பிப்பதற்காகவே கம்பனிகள் இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X