Freelancer / 2025 நவம்பர் 23 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 42 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகரைச் சேர்ந்த 22 வயதுடைய இரு இளைஞர்களும், 24 வயதுடைய இரு இளைஞர்களும் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026