Editorial / 2021 மே 07 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் இரண்டில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவ்விரு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
அவ்விரு தொழிற்சாலைகள் ஒன்றிலில் 1,200 பணியாளர்களும் மற்றைய தொழிற்சாலையில், 450 பணியாளர்களும் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
33 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
53 minute ago