Editorial / 2019 நவம்பர் 29 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளுத்தேங்காய் செய்கை தடை செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட யோசனையின் அடிப்படையில், முள்ளுத்தேங்காய் செய்கையை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த காலங்களில் முள்ளுத்தேங்காய் செய்கையை தடை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.
4 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago