Nirosh / 2021 ஜனவரி 23 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று (23) உயிரிழந்துள்ளனர்.
கல்கிஸ்ஸயைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், ரனால பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
58 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
59 minute ago
1 hours ago