Freelancer / 2021 ஜூலை 17 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இன்றும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டம்
மிஹிப்பிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம்
இரத்தினபுரி மாவட்டம்
மாட்டுவாகல தோட்ட மேற்பிரிவு
அம்பாறை மாவட்டம்
மருதமுனை கிராம சேவகர் பிரிவு
கண்டி மாவட்டம்
சுதுகம்பல மேற்கு மற்றும் கிழக்கு கிராமசேவகர் பிரிவுகளின்
விஹாரை வீதி,
விஹாரை ஒழுங்கை,
கப்பர தேவாலய வீதி,
வெலமெத்த பாரகம பகுதி
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago