Freelancer / 2025 நவம்பர் 08 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி - வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாலம்பே - கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago