J.A. George / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மோதரை மீன்பிடி துறைமுகத்தை குறைந்த பெறுமதிக்கு குத்தகைக்கு விட்டு அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இந்த அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago