Editorial / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொச்சிக்கடை பொலிஸில் சரணடைந்த பின்னர் லான்சா கைது செய்யப்பட்டார்.
16 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
59 minute ago