2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

வாகன ஓட்டுனர், உதவியாளர்களுக்கு பரிசோதனை

Editorial   / 2021 ஜனவரி 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கும் உதவியாளர்களுக்கும், நாளை (25) முதல்,  எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக,  பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்;.

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை போக்குவரத்தின் போது சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே, பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கும் உதவியாளர்களுக்கும், நாளை (25) முதல்,  எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .