2025 மே 02, வெள்ளிக்கிழமை

புல்மோட்டை பொதுக்கூட்டத்தில் நீதி அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 மே 07 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை மாலை புல்மோட்டையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X