2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'வைரம்' சிறப்பிதழ் வெளியீடு

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு 'வைரம்' சிறப்பிதழ் வெளியிடும் நிகழ்வு அதிபர் எம்.எஸ்.தாரீக் தலைமையில் நேற்று  திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் மூதூர் பிரதேச சபை தலைவர் ஏ.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஏ.அனஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.லோகராஜா, தோப்பூர் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ஜே.ஜப்பார், மூதூர் மத்தியஸ்தர் சபைத் தலைவர் ஜே.எம்.இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X