2025 மே 02, வெள்ளிக்கிழமை

காக்காமுனை பிரதேசத்தில் சடலம் மீட்பு

Super User   / 2012 மே 15 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியாவின் விவசாய கிராமமான காக்காமுனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டுள்ளார்.

05 பிள்ளைகளின் தந்தையான உவைஸ்  ( வயது 48) என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் இறந்தவராவார். இவர் காக்கமுனை பிரதேசத்தில் காணி, வீடு மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கு தரகராக பணிபுரிந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • siyath Saturday, 19 May 2012 09:43 AM

    ilankai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X