2025 மே 02, வெள்ளிக்கிழமை

அல்குர்ஆனின் அற்புதம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி

Super User   / 2012 மே 15 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 13ஆம் தர கலை பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அல்குர்ஆனின் அற்புதம் எனும் தொனிப்பொருளிலான இஸ்லாமிய ஷரீஆ கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சியினை பாடசாலை அதிபர் ஒ.கியாஸ் வைபவ ரீதியாக இன்று ஆரம்பித்து வைத்தார். மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தினை மேம்படுத்தும் நோக்கோடு ஆசிரியை எம்.எம்.யூ.ஹஸீனா பேகத்தின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X