2025 மே 02, வெள்ளிக்கிழமை

எகெட் கரித்தாஸ் அமைப்பினால் பாலர் பாடசாலை அமைப்பு

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் அமைப்பினால் கண்டி வீதி நான்காம் மைல் கல் பகுதியில் உள்ள சுமேதங்கர என்னும் இடத்தில் சிறார்களின் நன்மை கருதி பாலர் பாடசாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்திற்கான திறப்பு விழா நிகழ்வு நேற்று வியாழக்கிமை நடைபெற்றது. இந்நிகழ்வில், எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் டயஸின்; அழைப்பின்பேரில் சுமெதங்கர விகாராதிபதி ஆந்தான்குளமே சோமரத்ன கிமி கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அரச  உத்தியோகத்தர்ளும். சமேதங்கர வித்தியாலயத்தின் அதிபர் வணக்கத்திற்குரிய லக்ஸ்மன் அடிகளார் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X