Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர்களை இன்று (03) சந்தித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய நிலையில், பௌத்த தலைமைப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை முதன்முறையாக சந்தித்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதையும் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக்கொண்டார்.
மகாநாயக்கத் தேரர்களுடனான சந்திப்பினை பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2 minute ago
14 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
24 minute ago
27 minute ago