Princiya Dixci / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் 100 நாள் செயற்றிட்டத்தில், 50ஆவது நாளான இன்று (19) கிளிநொச்சி - இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் பட்டம் விட்டப்பட்டு, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நிறுத்து” மற்றும் “வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
(படங்கள் - சுப்பிரமணியம் பாஸ்கரன்)


5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025