Editorial / 2022 மார்ச் 02 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் தட்டுப்பாட்டினால், நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் வரிசை கட்டியுள்ளன. இந்நிலையில், பத்தரமுல்லையில் இருக்கும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான வரிசையும் இன்று நீண்டிருந்தது. (நன்றி: சமூக வலைத்தளம்)
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026