Editorial / 2022 மே 09 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆளும் கட்சியின் அரசியல் வாதிகளின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றனர். அவர்களின் உறவினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
புத்தளம் மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவருடைய சகோதரரின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. ( படங்கள்: ஹிரான் பிரியங்கர)

4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025