Editorial / 2022 ஜூன் 24 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}


இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக, இலங்கை ரூபாவில் 3பில்லியனுக்கும் அதிகபெறுமதியான பாரியதொகுதி மனிதாபிமானஉதவி தூத்துக்குடியிலிருந்து வந்தது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அதனைப் பெற்று, அமைச்சர் கெஹலிய ரம்புக்குவெல தலைமையிலான குழுவினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அதில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், வீ.இராதாகிருஸ்ணன், உதயகுமார், அங்கஜன் ராமநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.




6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago