Editorial / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்திடலில், 10 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. “கோட்டா கே ஹோம்” பிரதான தொனிப்பொருளாக இருக்கிறது.
இந்நிலையில், அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், காலி முகத்திடல் போராட்டப் பகுதியைச் சுற்றியிருந்த இரும்பு கம்பிகளால் பொலிஸாரினால் போடப்பட்டிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் அகற்றினர்.
போராட்டக்காரர்களில் நான்கு, ஐந்து பேர் ஒன்றிணைந்து, அந்த இரும்பு கம்பிகளான தடுப்புகளை மிகவும் இலாவகமாக தூங்கிச்சென்று ஓரத்தில் வைத்துவிட்டனர்.



9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026