Editorial / 2021 நவம்பர் 16 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படப்போவதாக அஞ்சி முண்டியடித்துக்கொண்டு மக்கள் எரிபொருள்களை குறிப்பாக பெற்றோலை நிரப்புவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
கல்முனைப் பிராந்திய மாளிகைக்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (16) பிற்பகல் பெற்றோலை நிரப்புவதில் மக்கள் முண்டியடித்தனர்.
(படங்கள் - வி.ரி.சகாதேவராஜா)


19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago