Editorial / 2024 ஒக்டோபர் 30 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தின் மாபெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினமான புதன்கிழமை (30) கொழும்பு, பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஐயாவின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஆரம்பமானது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஐயாவின் உருவ சிலைக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.


3 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago