Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2021 மே 05 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம பொலிஸ் பிரிவில் பமுனுவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவும் இன்றையதினத்தில் இருந்து முடக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் பமுனுவவில் குழுமியிருந்த மக்களை கூட்டம் தொடர்பில், ஊடகங்கள் படம்பிடித்து காண்பித்திருந்தன.
ஆனால், அதிகாரிகள் எவருமே கண்டுக்கொள்ளவில்லை. இன்றையதினம், அங்கு ஓரிருவரை தவிர, மக்களின் நடமாட்டம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.
அவ்விரு புகைப்படங்களுக்கும் ஏப்ரலில்… மே மாதத்தில் என இரண்டு தலைப்புகள் இடப்பட்டுள்ளன.
மக்கள் சுயமாக சிந்தித்திருந்தால், பமுனுவ கிராம உத்தியோகஸ்தர் பிரிவை இவ்வாறு முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என, சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டுள்ளன.
மேலே உள்ள படம் ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது, கீழே உள்ள படம் மே மாதம் (இன்று) எடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
38 minute ago
38 minute ago