Editorial / 2022 ஜனவரி 21 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளையில் உள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், நீதவான் அறையில் வைத்து அவர், ஒன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கூர்மையாக ஆயுதங்கள், வாள்கள், கத்திகள் என்பன அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago