Princiya Dixci / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலகம் முன்பாக இன்று (07) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சங்கானை பிரதேச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
(படங்கள் - எம். றொசாந்த்)

12 minute ago
22 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
25 minute ago
33 minute ago