Editorial / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வலுவான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரியும் சபைக்குள் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.




4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025