2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நல்லூரானை தரிசித்த அமெரிக்க தூதுவர்

Editorial   / 2022 ஏப்ரல் 25 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள  அமெரிக்க தூதர் ஜூலி சுங்    நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (25) வழிபாடுகளை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (24) வருகைதந்த அமெரிக்கத் தூதுவர்,   பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .