2025 மே 14, புதன்கிழமை

பிரதமர் இல்லத்துக்கு முன்பாக “மைனாகோகம’’

Editorial   / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக,  ‘மைனாகோகம" என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறே, அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

 ‘மைனாகோகம"வை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X