2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட மாகாண புதிய ​ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Freelancer   / 2023 மே 22 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகான ஆளுநர்  பி.எஸ். எம். சார்ள்ஸ்  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

​இந் நிகழ்வு  யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை (22)   காலை 9 மணியளவில்   நடைபெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .