2025 மே 14, புதன்கிழமை

வடமாகாண ஆணழகன் போட்டி

Editorial   / 2022 ஜூலை 24 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால்   நான்காவது தடவையாகவும் வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகள், யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று (23) சனிக்கிழமை நடைபெற்றன.

போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளிலும் கலந்து கொண்டனர் .
( எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X