A.P.Mathan / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலகுவாக வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது. இதன் படி இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது. கடந்த உலக 20-20 தொடரின் இறுதிப் போட்டியில் சந்தித்த அணிகள் இம்முறை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன. 6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago