A.P.Mathan / 2014 மே 13 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ட்வென்டி ட்வென்டி மற்றும் முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்குமான அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. ரிம் பிரஸ்னன் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, மைக்கல் காபெரி மீண்டும் இரு அணியிலும் இணைக்கப்பட்டுள்ளார். உலக டுவென்டி டுவென்டி தொடரில் சதமடித்த அலெக்ஸ் கேல்ஸ், டுவென்டி டுவென்டி அணியில் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்த இயன் பெல்லுக்கு மீண்டும் இரு அணிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 42 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago